First Published Jul 18, 2022, 8:40 PM IST
Some of the latest photos of Pooja Hegde’s sisters, who are known as the most talented and talented actress in the Telugu film industry, have gone viral on social media. [பார்க்கப்பட்டு வருகிறது.
இன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வேறு வழியின்றி தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவருக்கு… ஏறு முகமாகவே இருந்தது. இவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த தமிழ் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
அக்கா பூஜாவுக்கு நிகரான அழகில் உள்ள, பூஜாவின் தங்கைகளை பார்த்த நெட்டிசன்கள் பலர் திரையுலகிற்கு அடுத்த ஹீரோயின்கள் ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.